தமிழர்களை திருடன் என சொல்லுவான், அவன் யார்?

70பார்த்தது
தமிழர்களை திருடன் என சொல்லுவான், அவன் யார்?
தமிழ்நாட்டிற்கு வருவான் தமிழ் மொழியின் பெருமையை பேசுவான். கர்நாடகாவிற்கு போவான் காவிரி பிரச்சனையை தூண்டுவான். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என சொல்லுவான் - உலக மகா நடிகன் அவன் யார்?' என ஹேமந்த் அண்ணாதுரை என்ற வழக்கறிஞர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். சென்னையில் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் ஒடிசாவில் தமிழர்கள் பற்றி பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி