போலீசார் என்னை துன்புறுத்தவில்லை: சவுக்கு சங்கர் வாக்குமூலம்

57பார்த்தது
போலீசார் என்னை துன்புறுத்தவில்லை: சவுக்கு சங்கர் வாக்குமூலம்
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை ஜூன் மாதம் 5ஆம் தேதி வரையில் நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக துப்பாக்கி ஏந்திய ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என சவுக்கு சங்கர் நீதிபதி முன்னால் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி