குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் காற்று மாசு!

82பார்த்தது
குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் காற்று மாசு!
குழந்தையின் உடல் மிகவும் உணர்திறன் கொண்டது. குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுகாதராமான வசிப்பிடம் இதற்கு தேவை. இந்நிலையில் குழந்தைகளை காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பது மிகவும் நல்லது என்று அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் முதல் ஆறு மாதங்களில் காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஒவ்வாமை, உடல் பருமன் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க குழந்தைகளின் குடல் பாக்டீரியாவை மாற்றுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி