ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

342பார்த்தது
ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.