மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான அரசின் செலவினம்

74பார்த்தது
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான அரசின் செலவினம்
தென்னாப்பிரிக்கா: 6.2%
பிரேசில்: 5.8%
ஆஸ்திரேலியா: 5.6%
அமெரிக்கா: 5.4%
பிரிட்டன்: 5.3%
பிரான்ஸ்: 5.2%
இந்தியா: 4.6%
மெக்சிகோ: 4.6%
ஜெர்மனி: 4.5%
இத்தாலி: 4.1%
ரஷ்யா: 3.7%
சீனா: 3.3%
இந்தோனேசியா: 3%
துருக்கி: 2.8%

கல்விக்காக செலவிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசாங்க முன்னுரிமைகளைப் பொறுத்து மாறுபடும். இந்த தரவுகள் அனைத்தும் உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி