ரூ.50,000 தொட்டது தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சம்!

39182பார்த்தது
ரூ.50,000 தொட்டது தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சம்!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50,000-ஐ எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ.6,250-ககு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராம் ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத உச்சமாக தங்கம் விலை இன்று ரூ.50,000-ஐ எட்டி நகைப்பிரியர்கள், பெண்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த சிலை மாதங்களுக்கு முன்பு வரை ரூ.46,000 என்ற விலையில் தங்கம் விற்கப்பட்டு வந்தது.

தொடர்புடைய செய்தி