தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

62பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னையில் இன்று (மே 28) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கும், 8 கிராம் ரூ.808-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ரூ.500 வரை தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றும் விலை சற்று உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மீண்டும் ரூ.55,000-ஐ தாண்டும் சூழல் இருப்பதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி