கத்தி முனையில் சிறுமி கூட்டு பலாத்காரம்

61பார்த்தது
கத்தி முனையில் சிறுமி கூட்டு பலாத்காரம்
கர்நாடகா: மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டாள். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் சிறுமியை பள்ளி வளாகத்தில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று அங்கு வைத்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு நேற்று ரத்தப்போக்கு ஏற்படவே, உண்மை தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் 3 மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி