ராட்சத பேனர் விபத்து: நேரில் பார்த்தவர் பகீர் தகவல்

525பார்த்தது
ராட்சத பேனர் விபத்து: நேரில் பார்த்தவர் பகீர் தகவல்
மும்பையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ள நிலையில் 70 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, “மோசமான புயலுடன் கனமழையும் பெய்து கொண்டிருந்ததால் காரை ஓரமாக நிறுத்தி, அங்கேயே சிறிது நேரம் இருந்தேன். திடீரென பலகை சரிந்து விழுந்ததில் அங்கு நின்றிருந்த மக்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர், பலரின் சத்தமும் கேட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி