காந்தியின் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானது- ஜெய்சங்கர்

83பார்த்தது
காந்தியின் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானது- ஜெய்சங்கர்
காந்தியின் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டோக்கியோவில் காந்தியின் சிலையை திறந்து வைத்த பின், அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "மகாத்மாவின் சாதனைகள் இப்போதும் நம்மை ஊக்குவிக்கின்றன. அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகள் காலத்தால் அழியாததது. உலகில் மோதல்கள், வன்முறைகள், பிளவுபடுத்தும் செயல்கள் ஆகியவை மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழ்நிலையில் மிக பொருத்தமானதாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி