மக்களவை தேர்தல் போட்டியிடும் முன்னாள் முதல்வர்

35604பார்த்தது
மக்களவை தேர்தல் போட்டியிடும் முன்னாள் முதல்வர்
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், ஜேடிஎஸ் கட்சி தலைவருமான எச்.டி.குமாரசாமி, மக்களவைத் தேர்தல் போட்டியிடுகிறார். அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் குமாரசாமி போட்டியிடுகிறார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாண்டியா, கோலார், ஹாசன் ஆகிய தொகுதிகளில் குமாரசாமியின் கட்சி போட்டியிடுகிறது.

இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் மற்றும் தமிழில் 'இயற்கை' படத்தில் நடித்த நடிகை குட்டி ராதிகாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி