ஃபெஞ்சல் புயல் - தற்போது வரை தகவல்கள் என்னென்ன?

51பார்த்தது
ஃபெஞ்சல் புயல் - தற்போது வரை தகவல்கள் என்னென்ன?
* சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
* IT நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
* கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி