‘GOAT' டிரைலரை பார்க்க அலைமோதிய ரசிகர்கள்

65பார்த்தது
வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘தி கோட்’ படத்தின் டிரைலரை பார்ப்பதற்காக ரசிகர்கள் அலைமோதியபடி கூட்டம் கூட்டமாக சென்றுள்ளனர். தொடர்ந்து, படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் செப்.5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி