பிரபல நடிகை லீனாவிற்கு ரூ. 50,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

81பார்த்தது
பிரபல நடிகை லீனாவிற்கு ரூ. 50,000 அபராதம் விதித்த நீதிமன்றம்
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும் ’பிரியாணி’ படத்தில் நடித்த நடிகையுமான லீனாவிற்கு உச்ச நீதிமன்றம் ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது. ஜாமீன் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் லீனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இவ்வாறு மனுதாக்கல் செய்தது தவறான விஷயம் என நீதிபதி தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி