பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.12.50 கோடி நிதி

78பார்த்தது
பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.12.50 கோடி நிதி
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், உடற்கல்வியை ஊக்குவிக்கவும் ரூ.12.50 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. 37 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடையே விளையாட்டு தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மண்டல மற்றும் மாநில அளவிலான பயிற்சிகள், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைத்தல் போன்றவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி