சென்னிமலை தொழிலாளர் கூட்டம்.

61பார்த்தது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு டீசல் செட் பகுதியில் அதிமுக பாமக நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக எப்போதும் அதிமுக துணை நிற்கும் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி