ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர் பெரியார் நகர் மொடக்குறிச்சி பெருந்துறை கோபி சக்தி தாளவாடி என இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது இந்நிலையில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை இறுதி வரை 15, 000 காய்கறிகள் வரத்தானது. இவை ரூபாய் 48 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் மட்டும் ரூபாய் 18 கோடி காய்கறிகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.