கோபி அருகே 1 லட்சத்து 39 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

80பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் ஏலம் நடந்தது இதற்கு 1260 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன இதில் தேங்காய் ஒன்று ரூல் எட்டு முதல் ஒரு 16 வரை என ரூ 1 லட்சத்து 39 ஆயிரத்துக்கு விற்பனையானது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி