கோபி அருகே கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

59பார்த்தது
கோபி அருகே கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்குள்ள மளிகை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர் இதில் 240 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளர் மாணிக்கம் வயது 60 என்பவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி