மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள்

81பார்த்தது
ஈரோடு மாவட்டம் ஆங்கில வருட புத்தாண்டை ஒட்டி ஜனவரி 1 இன்று காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மனுக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து பல்வேறு விதமான மலர் மாலைகளும் தங்கு ஆபரணங்களும் சூரிய சிறப்பான அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காட்சியளித்தார் அதைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு உதிரிப்பூக்களால் அர்ச்சனைகள் செய்து பல்வேறு விதமான தீப ஆராதனைகள் கட்டப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் அருளை பெற்று சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி