எஸ் பி புத்தாண்டை முன்னிட்டு எச்சரிக்கை

559பார்த்தது
எஸ் பி புத்தாண்டை முன்னிட்டு எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் அவர்கள் முன்னிட்டு காவல்துறை சார்பில் ஆயிரம் உள்ளூர் போக்குவரத்து ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சிறப்பு பணியில் இன்று மாலை முதல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஏதேனும் செயல்கள் நடைபெற்றால் அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி