சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

59பார்த்தது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

ஈரோடு சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை (ஆர். ஓ. , வாட்டர் பிளாண்ட்) தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி