சத்தி அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம்

58பார்த்தது
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்
தார் விலை:
செவ்வாழை
அதிக விலை: 780
குறைந்த விலை: 150

தேன்வாழை
அதிகவிலை: 490
குறைந்தவிலை: 100

மொந்தன்
அதிகவிலை: 240
குறைந்தவிலை: 100

G9
அதிகவிலை: 220
குறைந்தவிலை: 80

பச்சை நாடான்
அதிகவிலை: 160
குறைந்தவிலை: 100

கிலோ விலை:
கதளி
அதிகவிலை: 15
குறைந்தவிலை: 10
நேந்திரன்
அதிகவிலை: 25
குறைந்தவிலை: 12
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர்
தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி