இந்திய மருத்துவ சங்கத்தினர் கொல்கத்தாவில், ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து காலை முதலே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாலையில் ஜ. எம். ஏ ச சங்க செயலாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்