தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையில் வேலைவாய்ப்பு

36939பார்த்தது
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாகவுள்ள 2,104 இன்ஸ்பெக்டர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Municipal Administration and Water Supply Department (TNMAWS)

பதவி பெயர்: Assistant Engineer, Junior Engineer, Draughtsman, etc.

கல்வித்தகுதி: Graduate, Diploma in Civil Engineering, Diploma, Civil

சம்பளம்: Rs. 37,700 – 1,38,500/- Per Month

வயது வரம்பு: 32 years

கடைசி தேதி: 12/03/2024

கூடுதல் விவரம் அறிய:

https://www.tn.gov.in/department/21

தொடர்புடைய செய்தி