இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

71பார்த்தது
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு
இந்திய சரக்கு வழித்தடக் கழகம் (DFCCIL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணி: Multi Tasking Staff, Executive, Junior Manager
* காலிப்பணியிடங்கள்: 642
* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.16,000 முதல் ரூ.1,60,000
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 22.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.digialm.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/12/1115587575157008567157.pdf

தொடர்புடைய செய்தி