இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் பெயர்:Airports Authority of India
பதவி பெயர்: Junior Executive
மொத்த காலியிடம்: 490
வேலை இடம்: All Over India
விண்ணப்பிக்கும் முறை: Online
கடைசி தேதி: 01.05.2024
கல்வி தகுதி: டிகிரி, BE
வயது வரம்பு: 27 வயது வரை
சம்பளம்: Rs.40,000 ‐ 3% ‐ 1,40,000/
கூடுதல் விவரங்களுக்கு: https://www.aai.aero/en/careers/recruitment