முட்டை விலை உயர்வு.. நாளை முதல் அமல்

61பார்த்தது
முட்டை விலை உயர்வு.. நாளை முதல் அமல்
நாமக்கல் முட்டைப் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை (அக்.29) காலை முதல் இந்த புதிய முட்டை விலை அமலுக்கு வரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. முட்டை நுகர்வு மற்றும் விற்பனை உயர்ந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது நாளொன்றுக்கு தேவையான முட்டை உற்பத்தி 85,000 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி