தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுங்கள்!

2257பார்த்தது
தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுங்கள்!
கொய்யா பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா மிகவும் உகந்தது. அருமையான கனிச்சாறு கொண்டுள்ளதால் குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கொய்யாவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. கொய்யாப் பழம் மட்டுமல்லாமல், கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி