உணவு சுவைக்கு பெயர் பெற்ற இந்திய நகரங்கள்!

583பார்த்தது
உணவு சுவைக்கு பெயர் பெற்ற இந்திய நகரங்கள்!
உலகின் சிறந்த உணவு நகரங்களின் பட்டியலை ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முதல் 100 பட்டியலில் மும்பை, ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ இடம் பெற்றுள்ளன. முதல் 50 இடங்களில் மும்பை மற்றும் ஹைதராபாத் முறையே 35 மற்றும் 39வது இடத்தில் உள்ளன. டெல்லி 65வது இடத்திலும், சென்னை மற்றும் லக்னோ 65வது மற்றும் 92வது இடத்திலும் உள்ளன. மும்பை, டெல்லி நகரங்களில் பானிபூரி, பாவ் பாஜி உள்ளிட்ட சாட்ஸ் வகை உணவுகள், ஹைதராபாத் பிரியாணி, சென்னை இட்லி, தோசை உணவுகள் உலகம் முழுவதும் பலரை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி