காபி குடிப்பதால் உங்கள் தூக்கம் கெடும்

65பார்த்தது
காபி குடிப்பதால் உங்கள் தூக்கம் கெடும்
காபியில் இருக்கும் காஃபின் என்கிற வேதிப்பொருள் உடலுக்கு கேடு தருகிறது. காஃபின் உடலில் அடினோசின் என்கிற ரசாயனத்தை தடுக்கிறது. அடினோசின் என்பது தூக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு வகை ரசாயனமாகும். காஃபின் இந்த ரசாயனத்தை தடுப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது அல்லது தூக்கத்தின் தரம் குறைகிறது. இதனால் மன அழுத்தம், மன பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் காபியை கைவிட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி