தெரியாமல் கூட தீபாவளியன்று இந்த பரிசுகளை கொடுக்காதீர்கள்!

64பார்த்தது
தெரியாமல் கூட தீபாவளியன்று இந்த பரிசுகளை கொடுக்காதீர்கள்!
தீபாவளி மகிழ்ச்சி, செழுமையின் பண்டிகையாகும். வாஸ்து படி, தீபாவளியின் போது சில பொருட்களை பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. இவற்றைக் கொடுப்பதால் பணச் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். கைக்கடிகாரரம், வாசனை திரவியங்கள், கருப்பு உடைகளை பரிசளிக்காதீர்கள். இது எதிர்மறை ஆற்றலையும், வேலையில் தடைகளையும் ஏற்படுத்தும். இனிப்புகள், உடைகள், ஆபரணங்கள், பாத்திரங்கள், உலர் பழங்களை வழங்கலாம். இது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி