விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

83பார்த்தது
விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
வயிற்றுக்கும், மார்புக்கும் இடையே ‘டயபரம்’ என்கிற பகுதி இருக்கிறது. இதன் தசைநார்கள் திடீரென்று சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிறது. இது அனிச்சை செயலாகும். ஒரு நிமிடத்திற்கு 4 முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். சிலருக்கு தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு கல்லீரல் கோளாறு, குடல் அடைப்பு, மூளைக்காய்ச்சல், கணைய அலர்ஜி, சிறுநீரகம் பழுது போன்ற நோய்கள் இருக்கலாம். எனவே தொடர் விக்கல் இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்புடைய செய்தி