இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போ தெரியுமா ?

61பார்த்தது
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போ தெரியுமா ?
கிரகணம் என்பது வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ம் தேதி ஏற்படுகிறது. இது இரவு 10:23 மணி முதல். காலை 3:01 மணி வரை நீடிக்கும். வடக்கு, கிழக்கு ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவின் பல பகுதிகளில் இது தெளிவாக தெரியும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி