கோடையில் கோழி முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

1046பார்த்தது
கோடையில் கோழி முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் கண்டிப்பாக முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே வேளையில் கோடையில் முட்டை சாப்பிடக் கூடாது என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது. மழைக்காலம், பனிக்காலம், கோடை காலம் என சீசன் எதுவாக இருந்தாலும் கோழி முட்டைகள் எந்த நேரத்திலும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் அளவோடு சாப்பிட்டு உடல் அரோக்கியத்தை பேணி காத்திட வேண்டும்.

முட்டை உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். முட்டையை அதிக அளவில் உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி