பனை மரத்தின் கள்ளில் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. மேலும் பனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இதில் சிறுநீரக கற்களைத் தடுக்க உதவும் டையூரிடிக் பண்புகளும் உள்ளன. இதான் கள் குடிப்பது நல்லது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.