அதிக தூக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?

569பார்த்தது
அதிக தூக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?
சிலருக்கு தூக்கம் வருவதில் சிக்கல் இருக்கும், சிலருக்கு மணிக்கணக்கில் தூக்கம் வரும். ஆரோக்கியமாக இருக்க தூக்கம் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் அதிகமாக தூங்கினால் வேறு சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அதிக நேரம் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம், சர்க்கரை நோய், எடை அதிகரிப்பு, பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி