அட்ஜெஸ்ட் செய்ய தயாரா? 21 வயது நடிகையை கேட்ட நடிகர்.!

565பார்த்தது
அட்ஜெஸ்ட் செய்ய தயாரா? 21 வயது நடிகையை கேட்ட நடிகர்.!
பாலியல் புகார்களால் மலையாள திரையுலகம் ஸ்தம்பித்து இருக்கிறது. மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் தனது மகன் நடித்த படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்காக நடிகை ஒருவரை வரச் செய்து, அவரிடம் அட்ஜஸ்ட் செய்ய தயாரா என கேட்டுள்ளார். அந்த நடிகைக்கு 21 வயது என்பதால் சித்திக் கேட்டதற்கான அர்த்தம் புரியாமல் இருந்துள்ளார். பின்னர் அந்த நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். தற்போது சித்திக் ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி