தனியார் பேருந்து அல்லது விமானத்திற்கு புக் செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் கட்டணம் மாறுபடுவதை பார்க்க முடியும். நம் பிரவுசரின் குக்கீஸை பயன்படுத்தி, அடுத்த முறை நாம் பார்க்கும் பொழுது கட்டணங்கள் அதிகரித்து காட்டுகிறது. எனவே எப்பொழுது பேருந்து அல்லது விமானம் முன்பதிவு செய்யும் முன்னரும் இன்காக்னிட்டோ முறையை பயன்படுத்தி தேடுங்கள். இந்த முறையில் தேடும் பொழுது பிரவுசர் குக்கீஸ் பயன்படுத்தப்படாது. கட்டணமும் அதிகரித்து காட்டாது.