“குற்றங்களை மூடி மறைக்க திமுக முயல்கிறது” - அண்ணாமலை குற்றச்சாட்டு

85பார்த்தது
“குற்றங்களை மூடி மறைக்க திமுக முயல்கிறது” - அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுகவுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றங்களை மூடி மறைக்க திமுக தரப்பு முயல்கிறது. அண்ணா பல்கலை., மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது திமுக அரசு” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி