தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் முன்னிலை

83பார்த்தது
தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் முன்னிலை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக 5,502, பாமக 3,159, நாதக 143 வாக்குகள் பெற்றுள்ளன.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினருடன் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1,195 தமிழக காவலர்களும் பணியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி