1,600 டன் லித்தியம் தாது கண்டுபிடிப்பு: அமைச்சர் ஜிதேந்திரசிங்

66பார்த்தது
1,600 டன் லித்தியம் தாது கண்டுபிடிப்பு: அமைச்சர் ஜிதேந்திரசிங்
கர்நாடகம், மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் லித்தியம் உலோக வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய ஜிதேந்திரசிங், "அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் கதிரியக்க உலோக வள ஆய்வு, ஆராய்ச்சி நிறுவனம் லித்திய டெபாசிட்டை கண்டுபிடித்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் மாண்டியாவில் 1,600 டன் லித்தியம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி