நூதன முறையில் மோசடி செய்த புரோக்கர்

1027பார்த்தது
நூதன முறையில் மோசடி செய்த புரோக்கர்
திண்டுக்கல் அருகே பெண் கிடைக்காமல் தவித்தவருக்கு நூதன முறையில் மோசடி செய்தவரை போலீசார் தேதி வருகிறார். பல ஆண்கள் பெண் கிடைக்காமல் தவித்து வரும் நிலை தற்போது காணப்படுகிறது. இந்நிலையில் அந்த 90 ஆம் ஆண்டு படித்தவர்கள் பெண் கிடைக்காமல் அடைந்து வருகின்றனர். பெண் கிடைக்காமல் தவித்த திண்டுக்கல் 90's கிட்ஸ். ஒருவர் 'கமிஷன்' புரோக்கரால் மொத்தமாக காலியான கல்யாண கனவு நடந்துள்ளது. நூதன முறையில் மோசடி செய்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மணமகன், மணமகள் என இரு வீட்டாரிடமும் கார், பணம் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய புரோக்கர், ரூ. 1 லட்சம் கமிஷன் தொகையுடன் தப்பி ஓடி விடிவிட்டார். நிச்சயதார்த்தம் நடந்த மண்டபத்தில் நடந்த சீட்டிங்க் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் சம்பந்தப்பட்ட ஒரு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புரோக்கரால் ஏமாந்து நடுத்தெருவில் இருக்கும் நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி