குழலூதும் கண்ணனுக்கு படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் "குழலூதும் கண்ணனுக்கு" என்ற திரைப்படத்தின் பட பூஜையும் பாடல் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. எமரால்டு கிரீன் நிறுவனத்தின் சார்பில் அபு மாலிக் தயாரிப்பில் முரளி பாண்டியனின் பாடல், இசை, திரைக்கதை இயக்கத்தில் வெளிவர உள்ள குழலூதும் கண்ணன் திரைப்படத்தில் கதாநாயகனாக தேரடி ரிஷி கதாநாயகியாக கார்த்திகை லட்சுமி ஆகியோர் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.