பழனி: பைக்கை லாவகமாக திருடும் நபர் - வீடியோ

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஹீரோ ஸ்ப்லெண்டர் வண்டி TN94 A7809என்ற பதிவு எண் கொண்ட வாகனம் மகளிர் காவல் நிலையம் எதிரில் பாரதியார் லாரி ஆபீஸ் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டி திருடப்பட்டது. மேலும் வாகனத்தை திருடி செல்லும் நபரின் CCTVகாட்சி வெளியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி