பூச்சி மருந்து குடித்து ஒருவர் தற்கொலை

561பார்த்தது
பூச்சி மருந்து குடித்து ஒருவர் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டர். தொடர்ந்து இவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து நெய்க்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி