பழனியில் விவசாயிகள் ஊருக்கு வெளியே வைத்து ஏலம்

1070பார்த்தது
பழனியில் விவசாயிகள் ஊருக்கு வெளியே வைத்து ஏலம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகராட்சி காய்கறி கமிஷன் மண்டியில் காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் அதனை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அதிகளவு சுங்க கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அதிருப்தி காய்கறிகளுக்கான சுங்க கட்டணத்தை குறைக்கும் வரை கமிஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வர மாட்டோம் என விவசாயிகள் அறிவித்து விவசாய பொருட்களை ஊருக்கு வெளியே தனியார் இடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி