வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

74பார்த்தது
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ. கா. ப தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி