திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, சின்னக்காம்பட்டி பகுதியில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த நாமக்கல்லை சேர்ந்த லோகநாதன் என்பவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலியானார்.
இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.