திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறுநாயக்கன்பட்டி புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகமும் இனிப்பும். வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வின்சென்ட், ஆரோக்கியராஜ், அருள்ராஜ், அந்தோணி ஜோசப், ஸ்டாலின், பாஸ்கர், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.